Tamil Dictionary 🔍

தலைக்கோலம்

thalaikkoalam


மகளிர் தலையிலணியும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் தலையணிவகை. (பிங்.) தலைக்கோலமாகிய முத்தும் (சீவக. 349, உரை). A kind of head-ornament worn by women;

Tamil Lexicon


, ''s.'' Head-dress, head ornament, &c.

Miron Winslow


talai-k-kōlam,
n. id. +.
A kind of head-ornament worn by women;
மகளிர் தலையணிவகை. (பிங்.) தலைக்கோலமாகிய முத்தும் (சீவக. 349, உரை).

DSAL


தலைக்கோலம் - ஒப்புமை - Similar