தலைக்கல்
thalaikkal
கட்டடவளைவின் பிரதானக்கல். 1. Keystone; ஏந்திரத்தின் மேற்பாகமான ஆட்டுக்கல். 2. Upper millstone;
Tamil Lexicon
ஆட்டுக்கல், பிரதானகல்.
Na Kadirvelu Pillai Dictionary
talai-k-kal,
n. id. +.
1. Keystone;
கட்டடவளைவின் பிரதானக்கல்.
2. Upper millstone;
ஏந்திரத்தின் மேற்பாகமான ஆட்டுக்கல்.
DSAL