Tamil Dictionary 🔍

தலைக்கோலி

thalaikkoali


ஆடிமுதிர்ந்த கணிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடிமுதிர்ந்த கணிகை. கூத்தன் நம்பிராட்டியான மனஞ்செய்த பெருமாள் தலைக்கோலி (S. I. I. v, 145). Dancing woman who is an adept in her profession;

Tamil Lexicon


talai-k-kōli,
n. id. +.
Dancing woman who is an adept in her profession;
ஆடிமுதிர்ந்த கணிகை. கூத்தன் நம்பிராட்டியான மனஞ்செய்த பெருமாள் தலைக்கோலி (S. I. I. v, 145).

DSAL


தலைக்கோலி - ஒப்புமை - Similar