சீலைகொடுத்தல்
seelaikoduthal
கைம்பெண்ணுக்குப் புடைவைகொடுத்து அவளை மணம்புரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதவைக்குப் புடைவை கொடுத்து அவளை மணம் புரிதல். அவளைச் சீலைகொடுத்துக் கொண்டுபோனான். Nā To present a cloth to a widow in token of marrying her;
Tamil Lexicon
cīlai-koṭu-,
v. intr. சீலை1 +.
To present a cloth to a widow in token of marrying her;
விதவைக்குப் புடைவை கொடுத்து அவளை மணம் புரிதல். அவளைச் சீலைகொடுத்துக் கொண்டுபோனான். Nānj
DSAL