Tamil Dictionary 🔍

தைலம்

thailam


எண்ணெய் ; நல்லெண்ணெய் ; மரச்சத்து ; மணப்பண்டங்களுள் ஒன்று ; கூட்டெண்ணெய் ; ஆமணக்கெண்ணெய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணெய். 3. Oil, unguent; நல்லெண்ணெய். (சூடா.) 1. Sesame oil; மரச்சத்து. (W.) 6. Sap of a tree or plant; கூட்டெண்ணெய். (W.) 5. Essential vegetable oil, balsam, medicinal oil; வாசனைப் பண்டங்களுளொன்று. (சிலப் 14, 108, உரை.) 4. Fragrant oil; ஆமணக்கெண்ணெய். (மூ. அ.) 2. Castor oil;

Tamil Lexicon


தயிலம், s. oil, எண்ணெய்; 2. medicinal or essential oil, balsam, unguent, ointment, மருந்தெண்ணெய்; 3. sap, சாரம்; 4. (fig.) strength, சத்து. இந்தமரம் தைலஞ்செத்தது, this tree has lost its juice or strength. தைலக்காப்பு, தைலாபிஷேகம், anointing an idol with fragrant oil. தைலங்கூட்ட, to distil essential oil. தைலபீதம், the gum of the fig tree, அத்திப்பிசின். தைலம்இட, -பூச, to rub oil on the body. தைலம் இறக்க, -எடுக்க, -வடிக்க, to distil oil, to make oil, ointment orbalm; 2. to deprive one of his ability. பரிமளதைலம், a sweet ointment, a perfume. பரிமளகூந்தல்தைலம், a fragrant hairoil. தைலி, தைலிகன், an oil-monger.

J.P. Fabricius Dictionary


, [tailam] ''s.'' [''also'' தயிலம்.] Gingely oil; oil from Sesamum, நல்லெண்ணெய். W. p. 385. TAILA. 2. Oil, unquent, எண்ணெய். 3. Fragrant oil, essential vegetable oil, balsam, medicinal oil, tincture, மருந்தெண் ணெய். 4. An oil or balsam for anointing, அபிஷேகதைலம். 5. The sap of a tree or plant, சாரம், 6. ''(fig.)'' Strength, சத்து. ''(c.)'' இந்தமரந்தைலஞ்செத்தது. The tree has lost its juice or strength.

Miron Winslow


tailam,
n. taila.
1. Sesame oil;
நல்லெண்ணெய். (சூடா.)

2. Castor oil;
ஆமணக்கெண்ணெய். (மூ. அ.)

3. Oil, unguent;
எண்ணெய்.

4. Fragrant oil;
வாசனைப் பண்டங்களுளொன்று. (சிலப் 14, 108, உரை.)

5. Essential vegetable oil, balsam, medicinal oil;
கூட்டெண்ணெய். (W.)

6. Sap of a tree or plant;
மரச்சத்து. (W.)

DSAL


தைலம் - ஒப்புமை - Similar