Tamil Dictionary 🔍

உற்பவம்

utrpavam


காண்க : உற்பத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்பத்தி. மானுட வுற்பவம் பெற்றுவாழுத லரிது (பாரத. சஞ்சய.7). Origin, birth;

Tamil Lexicon


s. birth, see உற்பத்தி.

J.P. Fabricius Dictionary


பிறப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [uṟpavam] ''s.'' Birth, production, &c., பிறப்பு. See உற்பத்தி.

Miron Winslow


uṟpavam
n. ud-bhava.
Origin, birth;
உற்பத்தி. மானுட வுற்பவம் பெற்றுவாழுத லரிது (பாரத. சஞ்சய.7).

DSAL


உற்பவம் - ஒப்புமை - Similar