Tamil Dictionary 🔍

தாற்பருவம்

thaatrparuvam


பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் பாட்டுடைத்தலைவனை எட்டாம் மாதத்தில் தாலாட்டுவதாகக் கூறும் பகுதி. A section of piḷḷai-t-tamiḻ which describes the hero being lulled to sleep wih cradle songs when eight months old;

Tamil Lexicon


tāṟ-paruvam,
n. தால்+.
A section of piḷḷai-t-tamiḻ which describes the hero being lulled to sleep wih cradle songs when eight months old;
பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தில் பாட்டுடைத்தலைவனை எட்டாம் மாதத்தில் தாலாட்டுவதாகக் கூறும் பகுதி.

DSAL


தாற்பருவம் - ஒப்புமை - Similar