Tamil Dictionary 🔍

தரப்பு

tharappu


பக்கம் ; உத்தியோக நிலை ; அயன்பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அயன்பூமி. 3. cf. திறப்பு. Government lands உத்தியோகநிலை. 2. Office-rank; பக்கம். எதிரியின் தரப்பு வக்கீல். 1. Party, faction, side;

Tamil Lexicon


tarappu,
n. U. taraf.
1. Party, faction, side;
பக்கம். எதிரியின் தரப்பு வக்கீல்.

2. Office-rank;
உத்தியோகநிலை.

3. cf. திறப்பு. Government lands
அயன்பூமி.

DSAL


தரப்பு - ஒப்புமை - Similar