Tamil Dictionary 🔍

திருப்பு

thiruppu


தடவை ; ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தடவை. 1. Turn மீன்வகை. 2. A kind of fish;

Tamil Lexicon


III. v. t. turn, cause to turn, வளை; 2. translate, மொழிபெயர்; 3. convert, குணப்படுத்து; 4. change, மாற்று; 5. steer a ship, manage a horse etc. turning it right or left, மடக்கு; 6. turn over, invest, கவிழ்; 7. wind up a clock or watch; 8. repeat. திருப்பித்திருப்பிச் சொல்ல, to repeat over and over. திருப்பி யடிக்க, to turn back, to return a thing. திருப்புதல், v. n. turning, translation. அடைமானத்தைத் திருப்பிக்கொள்ள, to redeem one's mortgage. நகையைத் திருப்ப, to redeem a jewel pledged. முகத்தைத் திருப்ப, to avert the face from dislike.

J.P. Fabricius Dictionary


வளைப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


3. tiruppu- திருப்பு turn, cause to turn; repeat (+ verb)

David W. McAlpin


, [tiruppu] ''s.'' Turn. 2. Turning, inver sion, diversion, வளைப்பு. ''(c.)''

Miron Winslow


tiruppu,
n. திருப்பு-. [K. tiruhu.] (w.)
1. Turn
தடவை.

2. A kind of fish;
மீன்வகை.

DSAL


திருப்பு - ஒப்புமை - Similar