Tamil Dictionary 🔍

தர்ப்பணம்

tharppanam


தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன் ; கண்ணாடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவர்களுக்கும் இருடிகளுக்கும் பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன். எள்ளு நீருமுகந்து தர்ப்பணம் புரிந்தால் (சேதுபு.இராமனருச்.240) 1. Libations of water to gods, Rṣis and manes; கண்ணாடி. (சூடா.) Mirror;

Tamil Lexicon


tarppaṇam,
n. tarppaṇa.
1. Libations of water to gods, Rṣis and manes;
தேவர்களுக்கும் இருடிகளுக்கும் பிதிரருக்கும் இறுக்கும் நீர்க்கடன். எள்ளு நீருமுகந்து தர்ப்பணம் புரிந்தால் (சேதுபு.இராமனருச்.240)

tarppaṇam,
n. darpaṇa.
Mirror;
கண்ணாடி. (சூடா.)

DSAL


தர்ப்பணம் - ஒப்புமை - Similar