Tamil Dictionary 🔍

தருமப்பிணம்

tharumappinam


ஊராராற் சுடப்படும் அநாதப்பிணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊராராற் சுடப்படும் அனாதைப்பிணம். (W.) Corpse buried or cremated at the expense of the public;

Tamil Lexicon


, ''s.'' A corpse buried by public charity.

Miron Winslow


taruma-p-piṇam
n. தருமம்+.
Corpse buried or cremated at the expense of the public;
ஊராராற் சுடப்படும் அனாதைப்பிணம். (W.)

DSAL


தருமப்பிணம் - ஒப்புமை - Similar