தெரு
theru
வீதி ; வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீதி. (திவா.) வாரல் வாழிய ரையவெந் தெருவே (குறுந். 139). 1. Street ; வழி.தெருவும் மாமறுகலின் மயக்குற்றன (புறநா. 345). 2. High way, public road
Tamil Lexicon
தெருவு, s. a highway, a road, வழி; 2. a street, வீதி. இதைத் தெருவிலே வையாதே, do not make this public. தெருவிலேபோக, to pass through the street, 2. (fig.) to be wasted. தெருவிலேபோட, to throw into the street; 2. (fig.) to waste. தெருவிலேவிட, to forsake one. தெருவீதி, a street, a highway.
J.P. Fabricius Dictionary
turu(vu) தெரு(வு) street
David W. McAlpin
, [teru] ''s.'' [''vul.'' தெருவு.] High way, public road, வீதி. 2. Street, வழி, ''(c.)'' என்குறையைத்தெருவிலேவையாதே. Expose not my faults, ''(lit.)'' put not my faults in the streets. நாலுதெருவும்ஒருதெருவாய்த்திரிய. To walk the street, especially as a harlot.
Miron Winslow
teru,
n. [T. teruvu, M. teru.].
1. Street ;
வீதி. (திவா.) வாரல் வாழிய ரையவெந் தெருவே (குறுந். 139).
2. High way, public road
வழி.தெருவும் மாமறுகலின் மயக்குற்றன (புறநா. 345).
DSAL