Tamil Dictionary 🔍

தாரு

thaaru


மரம் ; மரக்கிளை ; மரத்துண்டு ; காண்க : தேவதாரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலைப் பிரித்துப் புதுப்பிக்கும்போது கற்சிலைக்குப் பிரதியாகத் தாபித்த கட்டை உரு. Loc. 5. Temporary wooden image set up in place of the stone image when the temple is renovated; See தேவதாரு. (தைலவ. தைல.) 3. Red cedar. மரத்துண்டு. கொல்லிப் பாவையினிற் றாவமைத்த வல்லிப்பாவை (இரகு. குசன். 26). 4. Piece of timber, wood; மரம். (சூடா.) மாதாருவன்ன சிலை (கந்தபு.தாரக.71). 1. Tree; மரக்கிளை. (பிங்.) 2. Branch of a tree;

Tamil Lexicon


s. branch of a tree மரக்கொம்பு; 2. a tree in general. தாருவனம், a grove, சோலை.

J.P. Fabricius Dictionary


, [tāru] ''s.'' (''as'' தரு.) Branch of a tree, மாக்கொம்பு. 2. A tree in general, மரப்பொது.

Miron Winslow


tāru,
n. dāru.
1. Tree;
மரம். (சூடா.) மாதாருவன்ன சிலை (கந்தபு.தாரக.71).

2. Branch of a tree;
மரக்கிளை. (பிங்.)

3. Red cedar.
See தேவதாரு. (தைலவ. தைல.)

4. Piece of timber, wood;
மரத்துண்டு. கொல்லிப் பாவையினிற் றாவமைத்த வல்லிப்பாவை (இரகு. குசன். 26).

5. Temporary wooden image set up in place of the stone image when the temple is renovated;
கோயிலைப் பிரித்துப் புதுப்பிக்கும்போது கற்சிலைக்குப் பிரதியாகத் தாபித்த கட்டை உரு. Loc.

DSAL


தாரு - ஒப்புமை - Similar