Tamil Dictionary 🔍

தரகு

tharaku


தரகர் பெறும் கூலி ; வாசனைப் புல்வகை ; விலை இலாபம் ; காண்க : தரகுபாட்டம் ; ஏறக்குறைய இரண்டு படியுள்ள ஓர் அளவுகருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனைப் புல்வகை. Loc. A kind of coarse fragrant grass; தரகர் பெறுங் கூலி. தரகு செய்வார்... திரிதர (சிலப்.14, 209). 1. [K. taragu, M. taraku.] Brokerage, fee, commission to a middleman; ரொக்கம் கொடுப்பதாற் பெறும் விலையிலாபம். 2. Discount allowed in cash payment; . 3. See தரகன். சுமார் இரண்டு படிகொண்ட ஓர் அளவுக்கருவி. (w.) 5. A measure = nearly 2 pati;

Tamil Lexicon


s. (Tel.) broking, negotiating for another in borrowing etc.; 2. brokerage, fee for transacting business; 3. a dry measure; nearly 2. measures. தரகரி, தரகன், தரகுக்காரன், a broker, தரகுபேச, to negotiate for another, to make purchases.

J.P. Fabricius Dictionary


, [trku] ''s. (Tel.)'' Negociating for an other, in making bargains, borrowing money, &c., brokery, the employment of a broker, தரகுத்தொழில். 2. Brokerage, fee, allowance to a person by a seller or buyer for doing the business, தரவுகூலி. ''(Beschi.) (c.)'' 3. A dry measure nearly two படி, ஓரளவுக்கருவி.--''Note.'' Servants often get an allowance from the seller in buying for their masters.

Miron Winslow


taraku,
n.
A kind of coarse fragrant grass;
வாசனைப் புல்வகை. Loc.

taraku,
n.
1. [K. taragu, M. taraku.] Brokerage, fee, commission to a middleman;
தரகர் பெறுங் கூலி. தரகு செய்வார்... திரிதர (சிலப்.14, 209).

2. Discount allowed in cash payment;
ரொக்கம் கொடுப்பதாற் பெறும் விலையிலாபம்.

3. See தரகன்.
.

4. See தரகுபாட்டம். மன்று பாடுந் தரகுந் தறிக்கூறையும் (S. I. I. ii, 509).
.

5. A measure = nearly 2 pati;
சுமார் இரண்டு படிகொண்ட ஓர் அளவுக்கருவி. (w.)

DSAL


தரகு - ஒப்புமை - Similar