தராபதி
tharaapathi
அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசன். இவர்குலத் தராபதி காண் (கம்பரா.குலமுறை.1). King, ruler;
Tamil Lexicon
இராகா.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A king, a ruler, அரசன்; [''ex'' பதி, lord.]
Miron Winslow
tarā-pati,
n. dhara +.
King, ruler;
அரசன். இவர்குலத் தராபதி காண் (கம்பரா.குலமுறை.1).
DSAL