Tamil Dictionary 🔍

தாரகாபதி

thaarakaapathi


விண்மீன்களுக்கு தலைமையான நிலா ; வியாழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாழன். (யாழ். அக.) 2. Jupiter; (நட்சத்திரங்களுக்கு அதிபன்) சந்திரன். தாரகாபதி புதல்வன் (பாரத. குரு குல. 8). 1. Moon, as lord of the stars;

Tamil Lexicon


, ''s.'' The moon, a ruler of the stars, சந்திரன்.

Miron Winslow


tārakā-pati,
n. id.+.
1. Moon, as lord of the stars;
(நட்சத்திரங்களுக்கு அதிபன்) சந்திரன். தாரகாபதி புதல்வன் (பாரத. குரு குல. 8).

2. Jupiter;
வியாழன். (யாழ். அக.)

DSAL


தாரகாபதி - ஒப்புமை - Similar