தபதி
thapathi
கல்தச்சன் , சிற்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்பி. (பிங்.) தபதியர் யாவரும் வியந்தார் (பாரத. இந்திர.12). Sculptor, statuary;
Tamil Lexicon
tapati,
n. sthapati.
Sculptor, statuary;
சிற்பி. (பிங்.) தபதியர் யாவரும் வியந்தார் (பாரத. இந்திர.12).
DSAL