தாபி
thaapi
புத்தன் ; யமுனையாறு ; வறிஞன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
{*} VI. v. t. see ஸ்தாபி.
J.P. Fabricius Dictionary
, [tāpi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To place, plant, establish; to determine, to prove, &c. See ஸ்தாபி.
Miron Winslow