Tamil Dictionary 🔍

சதாபதி

sathaapathi


என்றுமுள்ள கடவுள் ; மரவட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவட்டை. (w.) A kind of millipede living in trees; [நித்தியமாயுள்ள இறைவன்] கடவுள். (w.) God, as eternal Lord;

Tamil Lexicon


, [catāpati] ''s.'' A kind of millipedes, living in trees, மரவட்டை. [''ex'' சதம், ''et'' பதம், foot.] W. p. 827. S'ATAPADEE.

Miron Winslow


catāpati,
n. cf. šata-padī.
A kind of millipede living in trees;
மரவட்டை. (w.)

catā-pati,
n. sadā+.
God, as eternal Lord;
[நித்தியமாயுள்ள இறைவன்] கடவுள். (w.)

DSAL


சதாபதி - ஒப்புமை - Similar