Tamil Dictionary 🔍

தெரிப்பு

therippu


அறிவிப்பு ; சொல்லுகை ; ஆராய்வு ; எழுதுகை ; கொழிப்பு ; சீட்டு ; கொழிக்கப்பட்டவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழிக்கப்பட்டவை. (J.) 9. Things sifted, assorted or chosen ; கொக்கான் விளையாட்டிற் கற்களைத் தெரிந்தெடுக்கை. 8. Selecting stones in the kokkān play; பிரிப்பு. (யாழ்.அக) 7. Dividing; கொழிப்பு. 6. Sifting with a fan; சீட்டு. 5. Note of hand; எழுதுகை. (சுடா). 4. Witing; inscription; சொல்லுகை. (W.) 3. Saying, mentioning; ஆராய்வு. (யாழ்.அக) 2. Investigation; அறிவிப்பு. (W.) 1. Informing, acquainting, communicating;

Tamil Lexicon


v. n. a note of hand, சீட்டுத் தெரிப்பு; 2. v. n. of தெரி VI.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Informing, acquaint ing; communicating information, அறி விப்பு. 2. Saying, mentioning, telling, சொல்லுகை. 3. Writing, inscription, எழு துகை. 4. Separation of defferent parti cles by shaking or sifting in a fan, கொ ழிப்பு. 5. ''[prov.]'' Things separated, assorted, chosen, கொழிக்கப்பட்டவை. 6. [''in the'' கொக்கான் ''play.''] Selecting stones, &c.

Miron Winslow


terippu,
n.தெரி2-.
1. Informing, acquainting, communicating;
அறிவிப்பு. (W.)

2. Investigation;
ஆராய்வு. (யாழ்.அக)

3. Saying, mentioning;
சொல்லுகை. (W.)

4. Witing; inscription;
எழுதுகை. (சுடா).

5. Note of hand;
சீட்டு.

6. Sifting with a fan;
கொழிப்பு.

7. Dividing;
பிரிப்பு. (யாழ்.அக)

8. Selecting stones in the kokkān play;
கொக்கான் விளையாட்டிற் கற்களைத் தெரிந்தெடுக்கை.

9. Things sifted, assorted or chosen ;
கொழிக்கப்பட்டவை. (J.)

DSAL


தெரிப்பு - ஒப்புமை - Similar