Tamil Dictionary 🔍

வரகு

varaku


தானியவகை ; சாமைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாமைவகை. 2. Poor man's millet, Panicum crusgalli; ஒருவகைத் தானியம். புறவுக் கருவன்ன புன்புல வரகின் (புறநா. 34). 1. Common millet, Paspalum scrobiculatum;

Tamil Lexicon


s. a kind of millet. கேழ்வரகு, புல்-, பொடி-, different kinds of it. வரகஞ் சோறு, boiled வரகு. வரகரிசி, its grain freed from the husk. வரகு (வரகம்) வைக்கோல், its straw.

J.P. Fabricius Dictionary


, [vrku] ''s.'' A kind of millet, Paspalum frumentaceum, ஓர்பயிர்--The different kinds are கேழ்வரகு, raggy; புல்வரகு, Panicu lum colonum; பொடிவரகு, Panicam fluitans.

Miron Winslow


varaku
n. [T. varige, K baragu M. varagu.]
1. Common millet, Paspalum scrobiculatum;
ஒருவகைத் தானியம். புறவுக் கருவன்ன புன்புல வரகின் (புறநா. 34).

2. Poor man's millet, Panicum crusgalli;
சாமைவகை.

DSAL


வரகு - ஒப்புமை - Similar