Tamil Dictionary 🔍

தரங்கு

tharangku


வழி ; மண்வெட்டிப் பிடியின் அடியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையம் ; ஈட்டிமுனை ; அலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழி. (பிங்.) 1. Way, path, road; இரு பலகைகள் இணைவதற்குச் செதுக்கு வெட்டு. Tj. 2. Lap-joint; ஈட்டிமுனை. (w.) 1. Point of a lance; மண்வெட்டியிலையினின்றும் நீண்டு அதன் கையின் அடிப்புறத்தைச் சுற்றியிருக்கும் இருப்புக்கம்பி. Nā. 2. The iron piece at the root of a mattock, wound round the handle; . See தரங்கம், 1. தரங்காடுந் தட நீர் (தேவா. 463, 1).

Tamil Lexicon


s. the point of a lance, அலகு; 2. a way, a path, a road, வழி.

J.P. Fabricius Dictionary


வழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [trngku] ''s.'' A way, path, road, வழி. 2. ''(Beschi.)'' The point of a lance, அலகு.

Miron Winslow


தரங்கு - ஒப்புமை - Similar