Tamil Dictionary 🔍

தயிலமாட்டுதல்

thayilamaattuthal


பிணத்தை எண்ணெயிலிட்டுக் கெடாமற் காத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரேதத்தை எண்ணெயிலிட்டுக் கெடாமற் காத்தல்.தயிலமாட்டு புடலம் (கம்பரா). To embalm, preserve in medicated oil, as a corpse;

Tamil Lexicon


tayilam-āṭṭu-,
v. tr. id. +.
To embalm, preserve in medicated oil, as a corpse;
பிரேதத்தை எண்ணெயிலிட்டுக் கெடாமற் காத்தல்.தயிலமாட்டு புடலம் (கம்பரா).

DSAL


தயிலமாட்டுதல் - ஒப்புமை - Similar