Tamil Dictionary 🔍

தைலமாட்டுதல்

thailamaattuthal


எண்ணெய்க் காப்பிடுதல் ; பிணத்தைத் தைலத்தால் கெடாமல் பாதுகாத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரேதத்தைத் தைலத்தால் சேமித்துவைத்தல். தைலமாட்டுபடலம். (கம்பரா.) 2. To preserve a corpse by immersing it in oil, embalm; எண்ணெய்க்காப்பிடுதல். 1. To anoint the head or body;

Tamil Lexicon


tailam-āṭṭu-,
v. intr. தைலம்+.
1. To anoint the head or body;
எண்ணெய்க்காப்பிடுதல்.

2. To preserve a corpse by immersing it in oil, embalm;
பிரேதத்தைத் தைலத்தால் சேமித்துவைத்தல். தைலமாட்டுபடலம். (கம்பரா.)

DSAL


தைலமாட்டுதல் - ஒப்புமை - Similar