Tamil Dictionary 🔍

தயா

thayaa


காண்க : தயவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தயவு. தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் (திருவாச. 13, 3).

Tamil Lexicon


see தயை. தயாகூர்ச்சன், Buddha. தயாசமுத்திரம், a sea of grace. தயாசீலம், grace, graciousness. தயாபரன், God, the gracious; 2. a beneficient man. தயாமூர்த்தி, the incarnation of benevolence. தயாவிருத்தி, increase of grace; 2. the 14 acts of benevolence.

J.P. Fabricius Dictionary


, [tayā] ''s.'' Favor, clemency, compassion, கிருபை. W. p. 4. DAYA. ''(Used only in combination.)''

Miron Winslow


tayā,
n. dayā.
See தயவு. தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான் (திருவாச. 13, 3).
.

DSAL


தயா - ஒப்புமை - Similar