Tamil Dictionary 🔍

யாழ

yaala


ஒரு முன்னிலை யசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் (கலித். 18). Expletive of the second person;

Tamil Lexicon


, [yāẕ] ''[an expletive.]'' A poetic affix to the second pers, sing. as நீயேசெய்வினைமருங்கிற் செலவயர்ந்தியாழநின்கைபுனைவில்லினாணுர்தியே. By using the string of the ornamented bow, you will complete the business, முன்னிலை யசைச்சொல்.

Miron Winslow


yāḻa
part.
Expletive of the second person;
ஒரு முன்னிலையசைச்சொல். யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் (கலித். 18).

DSAL


யாழ - ஒப்புமை - Similar