Tamil Dictionary 🔍

தா

thaa


ஒர் உயிர்மெய்யெழுத்து ( த் + ஆ) வலிமை ; வருத்தம் ; கேடு ; குற்றம் ; பகை ; பாய்கை ; குறை .(வி) தா என்னும் ஏவல் ; ஒத்தவர் தமக்குள் ஒன்றை வேண்டிச் சொல்லும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of த் and ஆ. வலிமை. தாவே வலியும் வருத்தமு மாகும் (தொல். சொல். 344). 1. Strength, might; வருத்தம். தாவிடு மி னென்றான் (சீவக. 749). 2. Pain, distress, affliction; கேடு. (தொல். செல். 344, உரை.) 3. Decay, destruction; பாய்கை. கருங்கட் டாக்கலை (தொல். சொல். 344, உரை). 4. Attacking, rushing, jumping; பகை. (சூடா.) 5. Hostility; குற்றம். தாவில் வெண்கவிகை (கம்பரா. கோலங்காண். 1). 6. Fault, blemish; குறை. தாவரும்பக்க மெண்ணிரு கோடியின் றலைவன் (கம்பரா. இலங்கைக்கேள். 40). 7. Defect, deficiency;

Tamil Lexicon


imperat. of the irreg. tr. verb தருகி றேன் (vul. தாறேன்) தந்தேன், தரு வேன், தர, give, grant, bestow, கொடு; 2. produce, கனிகொடு; 3. make, create படை; 4. generate, பெறு; 5. emit give out. Note தரல் in poetry is joined as an auxiliary to the root of other verbs as in புறந்தரல், turning the back before an enemy, போதரல் for போதல், going etc. தந்தவன். a father.

J.P. Fabricius Dictionary


ir. taa (tara, tantu) தா (தர, தந்து) give, grant, bestow

David W. McAlpin


[tā ] . A syllabic letter of த் and ஆ combi ned.

Miron Winslow


tā.
.
The compound of த் and ஆ.
.

tā,
n. தாவு-.
1. Strength, might;
வலிமை. தாவே வலியும் வருத்தமு மாகும் (தொல். சொல். 344).

2. Pain, distress, affliction;
வருத்தம். தாவிடு மி னென்றான் (சீவக. 749).

3. Decay, destruction;
கேடு. (தொல். செல். 344, உரை.)

4. Attacking, rushing, jumping;
பாய்கை. கருங்கட் டாக்கலை (தொல். சொல். 344, உரை).

5. Hostility;
பகை. (சூடா.)

6. Fault, blemish;
குற்றம். தாவில் வெண்கவிகை (கம்பரா. கோலங்காண். 1).

7. Defect, deficiency;
குறை. தாவரும்பக்க மெண்ணிரு கோடியின் றலைவன் (கம்பரா. இலங்கைக்கேள். 40).

DSAL


தா - ஒப்புமை - Similar