Tamil Dictionary 🔍

தனியா

thaniyaa


கொத்துமல்லி ; அரைக்கச்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Coriander. See கொத்தமல்லி. (மலை.) அரைக்கச்சை. Waist-band;

Tamil Lexicon


தனிகா, s. (Tel.) coriander seed, கொத்தமல்லி.

J.P. Fabricius Dictionary


, [taṉiyā] ''s.'' [''improp. for'' தனிகா.] Coriander seed. ''(Tel. usage.)''

Miron Winslow


taṉiyā,
n. dhanya. [T. daniyālu.]
Coriander. See கொத்தமல்லி. (மலை.)
.

taṉiyā.
n. U. tanīya.
Waist-band;
அரைக்கச்சை.

DSAL


தனியா - ஒப்புமை - Similar