Tamil Dictionary 🔍

யா

yaa


ஓர் உயிர்மெய்யெழுத்து (ய்+ஆ) ; யாவை ; ஓர் அசைச்சொல் ; ஒரு மரவகை ; அகலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of ய் and ஆ. யாவை. பெண்ணிற் பெருந்தக்க யாவுள் (குறள், 54).--part. What or which things; அசைநிலைச்சொல். (தொல். சொல். 281.) An expletive; மரவகை. (தொல். எழுத். 229.) யானை யொடித்துடெஞ்சிய யா (குறுந். 232). 1. A tree; அகலம் (நாமதீப. 778.) 2. Breadth, width;

Tamil Lexicon


s. an interrogative letter as in யாவன்; 2. doubt or suspicion, சந் தேகம்; 3. an expletive, அசைச்சொல்; 4. a tree, ஓர் மரம்.

J.P. Fabricius Dictionary


, A compound letter of ய் and ஆ.

Miron Winslow


yā.
.
The compound of ய் and ஆ.
.

yā
interrog. pron.
What or which things;
யாவை. பெண்ணிற் பெருந்தக்க யாவுள் (குறள், 54).--part.

An expletive;
அசைநிலைச்சொல். (தொல். சொல். 281.)

yā
n.
1. A tree;
மரவகை. (தொல். எழுத். 229.) யானை யொடித்துடெஞ்சிய யா (குறுந். 232).

2. Breadth, width;
அகலம் (நாமதீப. 778.)

DSAL


யா - ஒப்புமை - Similar