மறுக்கம்
marukkam
சுழற்சி ; துன்பம் ; மனக்கலக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழற்சி. 1. Whirling; unsteadiness; துன்பம். திறைகொடா மன்னவரை மறுக்கஞ்செய்யும் பெருமையார் (தேவா. 17, 4). 2. Distress, affiction, sorrow; மனக்கலக்கம். மன்பதை மறுக்கத்துன்பங் களைவோன் (பரிபா, 15, 52). 3. Perplexity;
Tamil Lexicon
, ''v. noun.'' Whirling, unsteadi ness, சுழற்சி. 2. Distress, sorrow, afflic tion, துன்பம். ''(p.)''
Miron Winslow
maṟukkam
n. மறுகு-.
1. Whirling; unsteadiness;
சுழற்சி.
2. Distress, affiction, sorrow;
துன்பம். திறைகொடா மன்னவரை மறுக்கஞ்செய்யும் பெருமையார் (தேவா. 17, 4).
3. Perplexity;
மனக்கலக்கம். மன்பதை மறுக்கத்துன்பங் களைவோன் (பரிபா, 15, 52).
DSAL