Tamil Dictionary 🔍

தமர்

thamar


உற்றார் ; தமக்கு வேண்டியவர் ; சிறந்தோர் ; வேலையாள்கள் ; கருவியால் அமைத்த துளை ; துளையிடும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துளையிடுங் கருவி. 2. Gimlet, spring awl, boring instrument; கருவியால் அமைத்த துளை. தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க. 61). 1. Hole, as in a plank, commonly bored or cut; பரிசனம். நலியார் நமன்றமர் (தேவா. 907, 1). 4. Servants; சிறந்தார். தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் (குறள், 444). 3. Counsellors, men guiding one's affairs; சுற்றத்தார். தமருட் டலையாதல் (பு. வெ. 3, 6). 1. Relations, kindred; தமக்கு வேண்டியோர். தமர்தற்றப்பி னதுநோன்றல்லும் (புறநா. 157). 2. Friends, well-wishers;

Tamil Lexicon


s. a hole in a plank etc., துளை; 2. the vulgar, the unlearned, மூடர்; 3. (தாம்+அர்) our people or party, relatives, உறவினர். தமராணி, a spring awl, a gimlet. தமிரிட, to bore, to perforate. தமரூசி, a drill.

J.P. Fabricius Dictionary


உறவோர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tmr] ''s. (plu.)'' Their people, their party, தம்மவர். 2. Relative, kindred, உறவினர்; [''ex'' தம்.] 3. (பிங்) The unlearned, the vulgar, மூடர்; [''ex'' தமம்.] ''(p.)''

Miron Winslow


tamar,
n. தம். [K. M. tamar.]
1. Relations, kindred;
சுற்றத்தார். தமருட் டலையாதல் (பு. வெ. 3, 6).

2. Friends, well-wishers;
தமக்கு வேண்டியோர். தமர்தற்றப்பி னதுநோன்றல்லும் (புறநா. 157).

3. Counsellors, men guiding one's affairs;
சிறந்தார். தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் (குறள், 444).

4. Servants;
பரிசனம். நலியார் நமன்றமர் (தேவா. 907, 1).

tamar,
n. [M. tamar.]
1. Hole, as in a plank, commonly bored or cut;
கருவியால் அமைத்த துளை. தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க. 61).

2. Gimlet, spring awl, boring instrument;
துளையிடுங் கருவி.

DSAL


தமர் - ஒப்புமை - Similar