தப்பளை
thappalai
பெருவயிறு ; தவளை ; மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மீன்வகை . Colloq 4. A kind of fish; . 1. Frog. See தவளை. அடித்த விடத்துப் பெருத்துத் தோன்றும் முண்டாச்சதை. 3. Protruding biceps when struck ; பெருவயிறு. (W.) 2. Big belly;
Tamil Lexicon
s. (vulg.) a frog, தவளை; 2. a big-belly as of some boys, cows, etc. பெருவயிறு.
J.P. Fabricius Dictionary
, [tppḷai] ''s. [vul.]'' A frog, தவளை. 2. A big-belly as of some boys, cows, &c., பெருவயிறு.
Miron Winslow
tappaḷai,
n. தவளை. [K. tappaḷe.]
1. Frog. See தவளை.
.
2. Big belly;
பெருவயிறு. (W.)
3. Protruding biceps when struck ;
அடித்த விடத்துப் பெருத்துத் தோன்றும் முண்டாச்சதை.
4. A kind of fish;
மீன்வகை . Colloq
DSAL