தலைப்பாளை
thalaippaalai
தென்னை முதலியவற்றில் வரும் முதல் பாளை ; மகளிர் தலையணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்னை முதலியவற்றில் முதலில்வரும் பாளை. 1. First spathe of the coconut and other palm trees; மகளிர் தலையணிவகை. சிகை நடுவில் தலைப்பாளை நான்று (சீவக. 2731, உரை). 2. A kind of head-ornament for women;
Tamil Lexicon
தொய்யகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The first spatha of the cocoa-nut and other palm trees. 2. ''[prov.]'' A kind of projecting head-or nament.
Miron Winslow
talai-p-pāḷai,
n. id. +.
1. First spathe of the coconut and other palm trees;
தென்னை முதலியவற்றில் முதலில்வரும் பாளை.
2. A kind of head-ornament for women;
மகளிர் தலையணிவகை. சிகை நடுவில் தலைப்பாளை நான்று (சீவக. 2731, உரை).
DSAL