Tamil Dictionary 🔍

தப்பறை

thapparai


பொய் ; சூது ; கெட்ட சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெட்டவார்த்தை. (W.) 4. Obscenity, obscene language ; தப்பு. (W.) 3. Fault, wrong, irregularity, error; சூது. தப்பறைக் காரியென்று சண்டைக்கு வாய்திறந்தான் (விறலிவிடு. 733). 2. Deception, fraud; பொய். (w.) 1. Lie, falsehood ;

Tamil Lexicon


s. (Tel.) a lie, a falsehood, பொய்; 2. deception, fraud, சூது; 3. blunder, error, தப்பு; 4. obscene language, obscenity, கெட்டமொழி. தப்பறைக்காரன், a liar. தப்பறை சொல்ல, to tell lies. சுத்தத்தப்பறை, a downright lie.

J.P. Fabricius Dictionary


, [tppṟai] ''s.'' (''Tel.'' ்ர.) A lie, false hood, பொய். 2. Deception, fraud, சூது. 3. Fault, wrong, irregularity, தப்பு. 4. Ob scenity, obscene language, கெட்டமொழி.

Miron Winslow


tappaṟai,
n. தப்பு. [T. dabbara.]
1. Lie, falsehood ;
பொய். (w.)

2. Deception, fraud;
சூது. தப்பறைக் காரியென்று சண்டைக்கு வாய்திறந்தான் (விறலிவிடு. 733).

3. Fault, wrong, irregularity, error;
தப்பு. (W.)

4. Obscenity, obscene language ;
கெட்டவார்த்தை. (W.)

DSAL


தப்பறை - ஒப்புமை - Similar