Tamil Dictionary 🔍

தபோவனம்

thapoavanam


தவம் செய்யும் காடு ; தவசிகள் தங்கும் சோலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவம்புரியும் வனம். அம்முனிப்பெருங் கடவுளுந் தபோவன மடைந்தனன். (பாரத.சம்ப.30). Forest where ascetics perform penance;

Tamil Lexicon


தவவனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sacred forest, fre quented by ascetics.

Miron Winslow


tapō-vanam.
n. tapō-vana.
Forest where ascetics perform penance;
தவம்புரியும் வனம். அம்முனிப்பெருங் கடவுளுந் தபோவன மடைந்தனன். (பாரத.சம்ப.30).

DSAL


தபோவனம் - ஒப்புமை - Similar