தொன்னை
thonnai
இலைக்கலம் ; ஈனன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஈனன். (W.) 2. Mean wretch; இலைக்கலம். செவிக்கனகத் தொன்னையாலுண்டு (சிவரக. சதானந்த. 2). கைக்கேயிலைகொண்டு தொன்னையுங் கொண்டு (தனிப்பா.). A cup made of plantain or other leaf pinned up at the corners;
Tamil Lexicon
s. a cup made of leaves, கொன்னை; 2. (fig.) a mean wretch, ஈனன்.
J.P. Fabricius Dictionary
, [toṉṉai] ''s.'' (''Tel.''
Miron Winslow
toṉṉai,
n. [T. K. donne.]
A cup made of plantain or other leaf pinned up at the corners;
இலைக்கலம். செவிக்கனகத் தொன்னையாலுண்டு (சிவரக. சதானந்த. 2). கைக்கேயிலைகொண்டு தொன்னையுங் கொண்டு (தனிப்பா.).
2. Mean wretch;
ஈனன். (W.)
DSAL