Tamil Dictionary 🔍

தன்னை

thannai


தலைவன் ; தமையன் ; தமக்கை ; தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். (பிங்.) 4. Mother; தமக்கை. (திவா.) 3. Elder sister; தலைவன். தன்னை தலைமலைந்த . . . கண்ணி (பு. வெ. 1, 13). 1. Lord, chief; தமையன். தன்னைமார் தந்த கொழுமீன் (ஐந். ஐம். 47). 2. Elder brother;

Tamil Lexicon


s. mother, any one's own mother, தாய்; 2. an elder sister; 3. an elder brother, தமையன்.

J.P. Fabricius Dictionary


, [tṉṉai] ''s.'' Mother or (''by contraction of'' தன் and அன்னை) any one's own mother, தாய். 2. [''ex'' தன் ''et'' ஐ.] An elder sister, தமக்கை. திவாக. 3. An elder brother, தமை யன். ''(p.)''

Miron Winslow


taṉṉai,
n. id.+ஐ3.
1. Lord, chief;
தலைவன். தன்னை தலைமலைந்த . . . கண்ணி (பு. வெ. 1, 13).

2. Elder brother;
தமையன். தன்னைமார் தந்த கொழுமீன் (ஐந். ஐம். 47).

3. Elder sister;
தமக்கை. (திவா.)

4. Mother;
தாய். (பிங்.)

DSAL


தன்னை - ஒப்புமை - Similar