தன்னம்
thannam
பசுவின்கன்று ; மான்கன்று ; மரக்கன்று ; சிறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுமை. (திவா.) தன்னஞ்சிறிதே துயின்று (சீவக. 2028). Smallness, minuteness; மரக்கன்று. இளமாழைத் தன்னந் திகழ் சாரல் (திருப்போ. சன்னிதி. பிள்ளைத். தாற்ப. 7). 3. Sapling; மான் கன்று. 2. Fawn; பசுவின் கன்று. (பிங்.) 1. Calf;
Tamil Lexicon
s. smallness, minuteness, சன் னம்; 2. a calf, பசுவின் கன்று; 3. a fawn, மான்கன்று.
J.P. Fabricius Dictionary
, [taṉṉam] ''s.'' Smallness, minuteness, as சன்னம், சிறுமை. (See தனு.) 2. A calf, பசு வின்கன்று. 3. A fawn, மான்கன்று. தன்னமதி. The crescent moon. ''(p.)''
Miron Winslow
taṉṉam,
n. tanu.
Smallness, minuteness;
சிறுமை. (திவா.) தன்னஞ்சிறிதே துயின்று (சீவக. 2028).
taṉṉam,
n. tarṇa.
1. Calf;
பசுவின் கன்று. (பிங்.)
2. Fawn;
மான் கன்று.
3. Sapling;
மரக்கன்று. இளமாழைத் தன்னந் திகழ் சாரல் (திருப்போ. சன்னிதி. பிள்ளைத். தாற்ப. 7).
DSAL