Tamil Dictionary 🔍

தனித்தாள்

thanithaal


ஒன்றியாள் ; உதவியற்ற ஆள் ; ஒற்றைக் காகிதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றியாள் 1.Single man or woman, as a bachelor, a widow; உதவியற்ற ஆள். 2. Helpless, forlorn person;

Tamil Lexicon


, ''s.'' (''a contraction of'' தனி த்த and ஆள்.) A single person, as a bachelor, widow, &c. 2. A helpless, forlorn, destitute person; also தனியாள்.

Miron Winslow


taṉittāḷ,
n. தனி-+ஆள். (w.)
1.Single man or woman, as a bachelor, a widow;
ஒன்றியாள்

2. Helpless, forlorn person;
உதவியற்ற ஆள்.

DSAL


தனித்தாள் - ஒப்புமை - Similar