தனதாள்
thanathaal
சொந்த வேலைக்காரன் ; உடந்தையாயிருக்கும் ஆள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொந்த வேலைக்காரன். Tinn. 1. One's own permanent servant; உடந்தையாயிருக்கும் ஆள். Colloq. 2. Associate, mate;
Tamil Lexicon
taṉatāḷ,
n. தனது+ஆள்.
1. One's own permanent servant;
சொந்த வேலைக்காரன். Tinn.
2. Associate, mate;
உடந்தையாயிருக்கும் ஆள். Colloq.
DSAL