Tamil Dictionary 🔍

தித்தா

thithaa


காண்க : வட்டத்திருப்பி ; பீதரோகிணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See வட்டத்திருப்பி. 1. Velvet leaf. See பீதரோகிணி. 2. Small Cashmeer tree.

Tamil Lexicon


s. two syllables sung for a tune, தாளக்குறிப்பு; 2. an exotic plant.

J.P. Fabricius Dictionary


, [tittā] ''s.'' Two syllables sung for a tune, தாளக்குறிப்பு. ''(c.)'' 2. An exotic plant, பீதரோகிணி. 3. The plant வட்டத்திருப்பி.

Miron Winslow


tittā,
n. tiktā. (மலை.)
1. Velvet leaf.
See வட்டத்திருப்பி.

2. Small Cashmeer tree.
See பீதரோகிணி.

DSAL


தித்தா - ஒப்புமை - Similar