Tamil Dictionary 🔍

தேயன்

thaeyan


நினைக்கப்படுவோன் ; திருடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தியானிக்கப்படுவோன். (சங்.அக.) One who is meditated upon; திருடுபவன். இரும்பினைச் செம்பினைத் தேயனும் (சிவதரு. பாவ. 94). Thief;

Tamil Lexicon


tēyaṉ,
n. dhyēya.
One who is meditated upon;
தியானிக்கப்படுவோன். (சங்.அக.)

tēyaṉ,
n. stēya.
Thief;
திருடுபவன். இரும்பினைச் செம்பினைத் தேயனும் (சிவதரு. பாவ. 94).

DSAL


தேயன் - ஒப்புமை - Similar