Tamil Dictionary 🔍

தந்தையர்

thandhaiyar


, 5. Five fathers: 1. பிறப் பித்தோன், the father. 2. கற்பித்தோன், tutor, preceptor. 3. மணமுடிப்பித்தோன், the friend who accomplishes one's marriage. 4. அன்னந்தந்தோன், the supporter or foster father. 5. ஆபத்துக்குதவினோன், one who has helped in an exigency.

Miron Winslow


தந்தையர் - ஒப்புமை - Similar