Tamil Dictionary 🔍

தந்தையரைவர்

thandhaiyaraivar


அரசன், தலைவன், தந்தை, முன்னோன், குரவன் (பிங்); அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் (ஆசாரக்); பிறப்பித்தோன், கற்பித்தோன், மணமுடிப்பித்தோன், அன்னந்தத்தோன், ஆபத்துக்குதவினோன் என்ற ஐவகைத்தந்தையர் Five fathers, viz., king, chief, father, elder brother and preceptor according to { piṅkalantait; king, preceptor, mother, father and elder brother according to { /AcArakkOvai }; father, initiator, into Brahmanhood, etc., preceptor, food-giver and hel

Tamil Lexicon


tantaiyar-aivar,
n. id. +.
Five fathers, viz., king, chief, father, elder brother and preceptor according to { piṅkalantait; king, preceptor, mother, father and elder brother according to { /AcArakkOvai }; father, initiator, into Brahmanhood, etc., preceptor, food-giver and hel
அரசன், தலைவன், தந்தை, முன்னோன், குரவன் (பிங்); அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் (ஆசாரக்); பிறப்பித்தோன், கற்பித்தோன், மணமுடிப்பித்தோன், அன்னந்தத்தோன், ஆபத்துக்குதவினோன் என்ற ஐவகைத்தந்தையர்

DSAL


தந்தையரைவர் - ஒப்புமை - Similar