தந்தைபெயரன்
thandhaipeyaran
தன் தந்தையின் பெயரினையுடையவனான மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தன் தந்தையின் பெயரினையுடையான்] மகன். தந்தைபெயரன்...சிறு தேருருட்டுந் தளர்நடை (ஐங்குறு.403) . Son, as bearing his grand-father's name;
Tamil Lexicon
tantai-peyaraṉ,
n. தந்தை +.
Son, as bearing his grand-father's name;
[தன் தந்தையின் பெயரினையுடையான்] மகன். தந்தைபெயரன்...சிறு தேருருட்டுந் தளர்நடை (ஐங்குறு.403) .
DSAL