முத்தரையர்
mutharaiyar
ஒரு சார் சிற்றரசர். பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும் (நாலடி, 200). A dynasty of feudal chiefs;
Tamil Lexicon
, ''s. [pl.]'' Wealthy persons, செல்வர். (நாலடி.)
Miron Winslow
mu-t-taraiyar
n. perh. மூன்று+தரை.
A dynasty of feudal chiefs;
ஒரு சார் சிற்றரசர். பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும் (நாலடி, 200).
DSAL