Tamil Dictionary 🔍

தந்துவாயர்

thandhuvaayar


நெசவுகாரர் ; நூலால் நெய்யும் தொழிலையுடைய கைக்கோளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நூலால் நெய்யுந் தொழிலையுடையவர்] கைக்கோளர். (சிவா.) The Kaikkōḷa caste whose profession is weaving;

Tamil Lexicon


tanṭu-vāyar,
n. tantu-vāya.
The Kaikkōḷa caste whose profession is weaving;
[நூலால் நெய்யுந் தொழிலையுடையவர்] கைக்கோளர். (சிவா.)

DSAL


தந்துவாயர் - ஒப்புமை - Similar