கரந்தையார்
karandhaiyaar
பகைவர் கவர்ந்த ஆநிரையை மீட்கும் மறவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர் கவர்ந்த நிரையை மீட்கும் மறவர். கரந்தையார் அலறும்படி கைக்கொண்ட இனநிரைகள் (சிலப். 12, முருந்தேர். உரை). Warriors who resuce the cows that have been seized by the enemy;
Tamil Lexicon
karantaiyār
n. id.
Warriors who resuce the cows that have been seized by the enemy;
பகைவர் கவர்ந்த நிரையை மீட்கும் மறவர். கரந்தையார் அலறும்படி கைக்கொண்ட இனநிரைகள் (சிலப். 12, முருந்தேர். உரை).
DSAL