தந்துரைக்கிளவி
thandhuraikkilavi
பிறவுயிர்களைப் போன்று செய்யும் ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறவுயிர்களைப்போன்று செய்யும் ஒலி. தந்துரைக் கிளவியிற் றந்த் துறை முடித்த ஆயம் (பெருங்.உஞ்சைக்.54, 31). Ventriloquial sound;
Tamil Lexicon
tanturai-k-kiḷavi,
n. தந்துரை+.
Ventriloquial sound;
பிறவுயிர்களைப்போன்று செய்யும் ஒலி. தந்துரைக் கிளவியிற் றந்த் துறை முடித்த ஆயம் (பெருங்.உஞ்சைக்.54, 31).
DSAL