Tamil Dictionary 🔍

சாத்துக்கவி

saathukkavi


நூல்செய்தோன் பெருமை முதலியவற்றை விளக்கும் சிறப்புப் பாயிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்புப்பாயிரக்கவி . Laudatory stanza in praise of an author and his work

Tamil Lexicon


, ''s.'' A poem prefixed or affixed to a work, by a different hand.

Miron Winslow


cāttu-k-kavi,
n.சர்த்து- +.
Laudatory stanza in praise of an author and his work
சிறப்புப்பாயிரக்கவி .

DSAL


சாத்துக்கவி - ஒப்புமை - Similar